ஜனவரி - 2018 கிரிக்கெட் தொடர்கள்
2018 பிறந்துவிட்டது. 2018 இல் பல்வேறு சிறப்பான கிரிக்கெட் தொடர்கள் இடம்பெறக் காத்திருக்கின்றன. ஒரு சில தொடர்கள் தற்போது ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 2018 ஜனவரியில் இடம்பெறும் கிரிக்கெட் தொடர்கள் குறித்த பார்வை இதோ உங்களுக்காக:
தொடர் : பாகிஸ்தான் எதிர் நியூசிலாந்து
இடம் : நியூசிலாந்து
காலம் : ஜனவரி 03 - ஜனவரி 28
தொடர் : இந்தியா எதிர் தென்னாபிரிக்கா
இடம் : தென்னாபிரிக்கா
காலம் :ஜனவரி 05 - பிப்ரவரி 24
தொடர் : அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் - முத்தரப்பு தொடர்
இடம் : ஐக்கிய அரபு இராச்சியம்
காலம் : ஜனவரி 11 - ஜனவரி 23
தொடர் : இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா
இடம் : அவுஸ்திரேலியா
காலம் :ஜனவரி 12 - ஜனவரி 28
தொடர் : இலங்கை, சிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் - முத்தரப்பு தொடர்
இடம் : பங்களாதேஷ்
காலம் : ஜனவரி 15 - ஜனவரி 27
தொடர் : இலங்கை எதிர் பங்களாதேஷ்
இடம் : பங்களாதேஷ்
காலம் :ஜனவரி 31 - பிப்ரவரி 18
சிறப்பான கிரிக்கெட் தொடர்களைக் கண்டு களியுங்கள்!

Comments
Post a Comment